ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது

பூந்தமல்லி அருகிலுள்ள கோலப்பஞ்சேரி ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸம்ப்ரோக்ஷணம்  (டிசம்பர் 12ந் தேதி) இன்று காலை 7 மணியளவில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் ஸ்வாமிகளும், ஸ்ரீமான்.காந்தூர் வரதாராஜன் ஸ்வாமியும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.













Comments

Post a Comment