பிரபல ஓவியர் அரஸ் நடத்தும் ஓவியப்பயிற்சி ஜூலை 1ந் தேதி
ஓவியர் அரஸ் நடத்தும் ஓவியப்பயிற்சிப்பட்டறை மதனந்தபுரத்தில் அமைந்துள்ள கிரியேடிவ் கிட்ஸ் அகாடமியில் (23 சிந்து சாலை , விஎன்டி அவின்யு , மதனந்தபுரம் ) ஜூலை 1 ந் தேதி மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் . இந்த பட்டறை மூலம் கார்ட்டூன் , லேண்ட்ஸ்கேப் மற்றும் பத்திரி க் கைகளுக்கு படங்கள் வரைவது போன்ற பலவற்றை எளிதாக கற்றுக் கொள்ளலாம் . பள்ளி மாணவ மாணவிகளும் , பெரியவர்களும் கலந்து கொள்ளலாம் . பங்குபெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் . இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் போரூர் கார்டூனிஸ்டு ராம்கி அவர்களை தொடர்பு கொண்டு பெயர் முன்பதிவு செய்து கொள்ளலாம் போன் : 98846 34708.