கஜேந்திர வரதராஜப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கஜேந்திர வரதராஜப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கஜேந்திர வரதராஜப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கஜேந்திர வரதராஜப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கஜேந்திர வரதராஜப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் ஆதிமூலபெருமாள் கோவிலில் (வடபழனி) புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவை சேவை, மூலவர் புஷ்ப அலங்காரம், தீபாராதனை, மந்தரபுஷ்பம் அர்ச்சனை, திருப்பாவை சாற்றுமறை நடந்தது இதனைத்தொடர்ந்து சேஷ விமானத்தில் உற்சவர் கஜேந்திர வரதராஜப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.