அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு (புரசைவாக்கம்) மற்றும் எழும்பூர் கண் மருத்துவமனை சார்பில் இணைந்து சென்னை மாநகராட்சி துப்புரவு மற்றும் தொழிலாளர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் அக்டோபர் 13ந் தேதி அன்று சிந்தாமணி விநாயகர் தெருவில் உள்ள வார்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
Comments
Post a Comment