Posts

Showing posts from December, 2018

மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

Image
அமைந்தகரையில் உள்ள வரசித்தி யாத்ரவின் (12/2, மெயின் தெரு, பி.பி கார்டன், அருகில் ஸ்கை வாக், அமைந்தகரை, போன் நம்பர் (87781 57686) அலுவலகம் திறப்பு விழா டிசம்பர் 14ந் தேதி காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக சென்னை சிவாலயா அரிமா சங்கம் மற்றும் வரசித்தி யாத்ரா இணைந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

13ம் ஆண்டு திருப்பாவை உபன்யாசம்

Image

நாமஜப யாத்திரை டிசம்பர் 16

Image
தர்ம ரக்ஷண ஸமிதி மற்றும் ஐயப்ப பக்த சபா (மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் / குருவாயூரப்பன் கோவில்) இணைந்து நடத்தும் நாமஜப யாத்திரை டிசம்பர் 16 மதியம் 2.30 மணிக்கு. அனைவரும் வருக.  நாமஜப யாத்திரை டிசம்பர் 16 

நற்சிந்தனை வட்டம் வழங்கும் இரு பெரும் மாதாந்திர பயிலரங்கம்

Image
நற்சிந்தனை வட்டம் வழங்கும் இரு பெரும் 72 வது  மாதாந்திர பயிலரங்கம் நாள்: 16-12-2018 இடம்: ஸ்ரீ காமகோடி தியான மண்டபம், அருகில் ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ காமகோடி நகர், வளசரவாக்கம் அனைவரும் வருக.

பூந்தமல்லி அருகிலுள்ள கோலப்பஞ்சேரி ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸம்ப்ரோக்ஷணம்

Image
பூந்தமல்லி அருகிலுள்ள கோலப்பஞ்சேரி ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸம்ப்ரோக்ஷணம் இன்று (டிசம்பர் 12ந் தேதி) காலை

ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது

Image
பூந்தமல்லி அருகிலுள்ள கோலப்பஞ்சேரி ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸம்ப்ரோக்ஷணம்  (டிசம்பர் 12ந் தேதி)  இன்று  காலை 7 மணியளவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் ஸ்வாமிகளும், ஸ்ரீமான்.காந்தூர் வரதாராஜன் ஸ்வாமியும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Porur Times epaper published on Dec 9

Image
Porur Times epaper published on Dec 9 Porur Times epaper published on Dec 9 Porur Times epaper published on Dec 9 Porur Times epaper published on Dec 9

4வது சோமவாரத்தை முன்னிட்டு கந்தபெருமான் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

Image
ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில் (ஷன்முக ஞான புரம், குயப்பேட்டை, புரசைவாக்கம்)  கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு கந்தபெருமான் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Western Solo Dance - 2018

Image

Sri Hari Narayana Gopal song

Image

Sivaya song

Image

Sivaya song

Image

சொத்து வரி பற்றிய விளக்க கூட்டம் இன்று நடைபெறுகிறது

Image