4வது சோமவாரத்தை முன்னிட்டு கந்தபெருமான் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில் (ஷன்முக ஞான புரம், குயப்பேட்டை, புரசைவாக்கம்)  கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு கந்தபெருமான் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.









Comments