பிரபல ஓவியர் அரஸ் நடத்தும் ஓவியப்பயிற்சி ஜூலை 1ந் தேதி
ஓவியர் அரஸ் நடத்தும் ஓவியப்பயிற்சிப்பட்டறை
மதனந்தபுரத்தில் அமைந்துள்ள கிரியேடிவ் கிட்ஸ் அகாடமியில் (23 சிந்து
சாலை, விஎன்டி அவின்யு,
மதனந்தபுரம்) ஜூலை
1ந்
தேதி மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
இந்த பட்டறை மூலம் கார்ட்டூன், லேண்ட்ஸ்கேப் மற்றும் பத்திரி க் கைகளுக்கு படங்கள் வரைவது போன்ற பலவற்றை எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
பள்ளி
மாணவ மாணவிகளும், பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்.
பங்குபெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில்
கலந்து
கொள்ள
ஆர்வமுள்ளவர்கள்
போரூர்
கார்டூனிஸ்டு
ராம்கி
அவர்களை
தொடர்பு
கொண்டு
பெயர்
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்
போன்:
98846 34708.
Comments
Post a Comment