அரசமரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

இராமாபுரம் வள்ளுவர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ
மணப்பாக்கம் கன்னியம்மன் ஸ்ரீ அருள்மிகு அரசமரம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 70ஆம் ஆண்டு தீ
மிதி திருவிழா ஆகஸ்டு 3ந்தேதி மாலை நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்
ஆகஸ்டு 1ந் தேதி இரவு 10 மணிக்கு அம்மன் நாடகம்.
ஆகஸ்டு 2ந் தேதி மாலை 6 மணிக்கு தீச்சட்டி ஏந்தி வந்து
கத்தி நிற்பாட்டுதல்
ஆகஸ்டு 3ந் தேதி மாலை 6 மணிக்கு தீ மிதி திருவிழா,
இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா. அனைவரும் வருக.

இராமாபுரம் வள்ளுவர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ
மணப்பாக்கம் கன்னியம்மன் ஸ்ரீ அருள்மிகு அரசமரம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 70ஆம் ஆண்டு தீ
மிதி திருவிழா

Comments