இராமாபுரம் அரசமரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் சேவை
ஸ்ரீ அருள்மிகு அரசமரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் (இராமாபுரம், வள்ளுவர் சாலை) அமாவாசை ஊஞ்சல் சேவை ஜூலை 12ந் தேதி மாலை 6.30 மணி நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் இதனை தொடர்ந்து சிறப்பு அலங்கரத்தில் தீப ஆராதனையும் மற்றும் 6.30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.
அனைவரும் வருக.
மாலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் இதனை தொடர்ந்து சிறப்பு அலங்கரத்தில் தீப ஆராதனையும் மற்றும் 6.30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.
அனைவரும் வருக.
![]() |
| இராமாபுரம் அரசமரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் சேவை |

Comments
Post a Comment