35ம் ஆண்டு ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாண மஹோத்ஸவம் முதல் நாள் நிகழ்ச்சி
ஸ்ரீ காமகோடி நகர் மற்றும் இணைப்பு வாழ் மக்கள் பக்த ஜன சபை (வளசரவாக்கம்) சார்பில் 35ம் ஆண்டு ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாண மஹோத்ஸவம் ஜூலை 4ந் தேதி காமகோடி
நகர் தியான மண்டபத்தில் தொடங்கியது .
இந்நிகழ்ச்சியல் ஜேய்ஸ்ரீ பாலமுருகன் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், இதனை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் என்ற தலைப்பில் சப்தாஹம சாம்ராட்
சேங்காளிபுரம் ஸ்ரீ சுப்ரமணிய தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம் நடந்தது.
Comments
Post a Comment